Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
ஓசூமி கராத்தே பயிற்சிப் பள்ளி.
இங்கே தற்காப்புக் கலைகள் மிகச் சிறந்த முறையில் குறுகிய காலத்திற்குள் கற்றுக் கொடுக்கப்படும் என்கிற தமிழ் வாசகங்கள் இடம் பெற்றிருந்த அந்த போர்டின் ஒரு ஓரத்தில் 'ஸ்கூல் ஆப் செல்ப் டிபென்ஸ்' - என்கிற ஆங்கில வாசகமும் தெரிந்தது.
உள்ளே –
சதுரம் சதுரமான பச்சைக் கம்பளங்களின் மேல், வெள்ளைநிற தொளதொளப்பான ஆடைகளில் ஆண்கள் ஜோடிஜோடியாக கால்களையும் கைகளையும் உயர்த்திக் கொண்டு - பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். எல்லோருமே இளம் கராத்தே மாணவர்கள். ஹீ... ஹா... என்கிற சத்தம் சீராக காது மடலை உரசிக் கொண்டிருக்க, சத்யேசு அந்த மாணவர்களுக்கு மத்தியில் மெதுவாய் நடந்தான். கண்களில் தீவிர கண்காணிப்பு...