Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
நீ... யார்... யா... யார்?"
திடுக்கிட்டுப் போய் கேட்ட நிஷாவை - அவளுடைய கழுத்துப் பகுதியை 'கப்'பென்று இறுக்கிப் பிடித்தான் மெஹ்ரா.
"பேசாதே... வாயைத் திறந்து எதையாவது பேசினே... குரல்வளையை பூண்டு மாதிரி நசுக்கிடுவேன்..." சொல்லிக் கொண்டே ப்ரீப்கேஸை இடது கையால் திறந்து - சதுரமாய் வெட்டி தயாராய் வைத்திருந்த பிளாஸ்டரை எடுத்து - நிஷாவின் வாயில் ரிர்ரப்பென்று ஒட்டினான். ஒரு நைலான் கயிற்றை எடுத்து - அவளுடைய இரண்டு கைகளையும் பின்னுக்கு வளைத்து எக்ஸ் குறி போட்டு கட்டி - படுக்கையில் உருட்டினான்.
நிஷா விழிகளில் மிரண்டாள்.
மெஹ்ரா கதவை நோக்கிப் போனான். நன்றாய் தாழிட்டு விட்டு ஜன்னல்களுக்கு வந்தான். அதன் கதவுகளை கொக்கிகள் மூலம்...