Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
லியோநார்டோ - டா - வின்ஸி. ரோம் ஏர்ஃபோர்ட்.
விவேக் விமானத்தின் ஸ்டெப்ஸ்களில் - இறங்கிக் கொண்டிருந்தபோது சாயந்தர நேரம். லேசாய் மழைத்தூறிக் கொண்டிருந்தது. நூறடி தூரத்தில் ஏர்போர்ட் ப்ளோரஸண்ட் விளக்குகளோடு வெளிச்சமாய் இருந்தது. ஸ்பீக்கர்களில் லேடி அனௌன்ஸர்கள் இத்தாலிய மொழியில் - பிரயாணிகளை கொஞ்சி கொஞ்சி வரவேற்று கொண்டிருந்தார்கள். ஏர்போர்ட்டின் கம்யூட்டர் திரைகளில் - ஆங்கில எழுத்துக்கள் அவசர அவசரமாய் உதிர்த்தன.
You are in Rome
Follow the Dream
Share the Dream
Experience the Dream
விவேக் பிரயாணிகளோடு நடந்தான். நிறைய பெண்கள் - விதவிதமாய் செண்ட் வாசனை. ஒரு பெண் விடாப்பிடியாய் விவேக்கின் தோள் பட்டையை உரசிக் கொண்டே வர - அவன் விலகி நடக்க - அவள் - வரிசை பற்களைக் காட்டிச்...