Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
அந்த ஆணையும் பெண்ணையும் பார்த்ததும் - பரிதியும் சோலையும் மலர்ந்தார்கள். இரண்டு பேர்களின் உதடுகளும் ஒரே நேரத்தில் முணுமுணுத்தன. 'திலக்! அகில்!" லேசர் துப்பாக்கிகளை இடுப்பில் சொருகிக் கொண்டு - இருவரும் பரிதியை நெருங்கினார்கள்.
"இந்திய அரசாங்கத்திற்கு விசுவாசமான இந்த உளவு நாய்களை செக்டார் - ஐந்து ஸ்டேஷனிலிருந்தே பின் தொடர்ந்து வருகிறோம்."
"நல்ல சமயத்திற்கு வந்தீர்கள்..." சோலை சிரித்தாள்.
"காசி எங்கே...?"
"உள்ளே ப்ரோக்ராம் அறையில்... நான் போய் அழைத்து வருகிறேன்..." சோலை உள்ளே போக - திலக், அகில் இரண்டு பேரும் - அங்கிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். திலக்கிற்கு முப்பது வயது இருக்கலாம். வளர்ந்த உயரமான உடம்பு. கண்களில் ஒரு...