அகால மனிதன்

ebook

By Stella Bruce

cover image of அகால மனிதன்

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

நாதமுனி அய்யரின் மகன் தியாகராஜன் மனைவியோடும் இரண்டு சிறு பெண் குழந்தைகளோடும் பழைய மாம்பலத்தில் சின்ன வாடகை வீடு ஒன்றில் வாழ்ந்து கொண்டிருந்தார். தியாகராஜன் பாரிமுனை அரண்மனைக்காரத் தெருவில் இருந்த வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டிராத காலம் அது. வங்கி வேலையும், அந்த வேலையில் கிடைக்கும் சம்பளமும் பெரியதாகப் பேசப்படாத நேரம் அது. அதனால் நாதமுனி அய்யரின் மகன் தியாகராஜன் அப்போது நல்ல வசதியான பொருளாதாரத் தளத்தில் இருந்தார் என்று சொல்ல முடியாது. அவரின் மனைவியும் வேலை எதற்கும் செல்லாத ஒரு சாதாரண இல்லத்தரசி. அந்தக் காரணங்களால் அப்போது தியாகராஜன் மிக எளிமையான வாழ்வை...

அகால மனிதன்