இருட்டைத் தேடி!

ebook

By Rajeshkumar

cover image of இருட்டைத் தேடி!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

கிருபா அநாதை இல்லம்.
புறநகர்ப் பகுதியில் அஸ்பெஸ்டாஸ் கொட்டகையோடு அந்தக் கட்டிடம் தெரிந்தது. மூங்கில் தப்பைகளால் செய்யப்பட்ட அகலக் கதவுக்குப் பின்னால் பசேலென்று செடி, கொடிகள் ஊதா வண்ண சாமந்திப் பூக்கள் ஆங்காங்கே தெரிந்தன. பின்புறம் கம்பி வேலியை ஒட்டி ஒரு மாட்டுத் தொழுவம் தெரிந்தது. அதில் வரிசையாய் ஆறேழு மாடுகளும், அதைப் பராமரிக்கிற சில பெண்களும் தெரிந்தார்கள். இடதுபுறம் ஒரு அலுவலகமும் சின்ன முற்றமும் இருந்தது.
அலுவலக நாற்காலியில் மங்களம்மாள் உட்கார்ந்திருந்தாள். வயது ஐம்பத்தெட்டுக்கு மேல் சொல்லலாம். முகத்தில் சுருக்க வரிகள், நாலணா சைசுக்கு குங்குமப் பொட்டு. இலவம் பஞ்சு வெள்ளைச் சேலை ஓரங்களில்...

இருட்டைத் தேடி!