கண்களில் எத்தனை கள்ளமடி

ebook

By Rajeshkumar

cover image of கண்களில் எத்தனை கள்ளமடி

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

அந்த மினி பங்களாவின் போர்டிகோவில் சாம்பல் நிற அம்பாஸிடர் பளபளப்பாய் நின்றிருந்தது.
காரின் முகப்பிலும், பின்புறமும் பித்தளை கோட்டிங்கில் தடித்த எழுத்துக்கள் GOVT. OF INDIA என்று சொன்னது.
டாப் கேரியரில் படுக்கை மடிப்புகள், சூட்கேஸ்கள் நைலான் கயிறினால் கட்டப் பட்டிருந்தன.
சிப்பந்திகள் பயணத்திற்குத் தேவையான பொருட்களை பரபரப்பாய்க் காருக்குள் எடுத்து வைத்தபடி இருந்தார்கள்.
போர்டிகோ சுவரில் மதியன் ஐ.ஏ.எஸ். என்று எழுதியிருந்தது.
மதியன் ஹால் சோபாவில் போன் ரிசீவரைக் காதில் உரச விட்டபடி அமர்ந்து இருந்தார்.
"இன்னிலாந்து நாலு நாளைக்கு நான் லீவ்... வெளியூர் போறேன்... ஆபீஸ் விஷயம் எதுவா இருந்தாலும் பத்தாம் தேதிக்கு மேல...

கண்களில் எத்தனை கள்ளமடி