இதயங்களின் சங்கமம்...

ebook

By Sundari Murugan

cover image of இதயங்களின் சங்கமம்...

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

வானின் நட்சத்திரங்களை மிஞ்சும் வண்ணம் சாலையில் வெளிச்சத்தைப் பீச்சியடித்தபடி பல வாகனங்கள் விருட், விருட்டென பாய்ந்து சென்று கொண்டிருந்தன. அந்த சாலையோரமாய் அழுது கொண்டு நின்றிருந்த குழந்தையொன்று திடீரென்று சாலையின் குறுக்காக பாய "ஐயோ... அம்மா... ஆ... ஆ..." என்று வீறிட்டு அலறினாள் ராகா.

அருகில் படுத்திருந்த அம்பிகா தடபுடல் கூட்டி எழுந்தமர்ந்து "ஏய்... ராக்காயி... என்னடி இது? இப்படி அலர்றே" என்றவாறு அவளைப் பிடித்து உசுப்ப...

திடுக்கிட்டு கண் விழித்த ராகா... சுற்றும் முற்றும் பார்த்தவாறு "குழந்தை... குழந்தைக்கு ஒன்றும் இல்லையே" என்றாள் பதறியபடி... "என்னடி இது குழந்தை அது, இதுன்னு... உளறிகிட்டிருக்கே ஏதாவது கனவு... கினவு... கண்டியா...?"...

இதயங்களின் சங்கமம்...