Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
நேரம் காலை மணி 8. சன்னமாக எஃப் எம்மில் சுசீலா காலைத் தென்றல் பாடிவரும் ராகம் என்று இனிமையாய் பாடிக் கொண்டிருந்தார்... சமையல் அறையில் அன்றைய சமையலை கவனித்துக் கொண்டிருந்த துளசி சுசீலாவின் கூடவே பாடிக்கொண்டு சமையலறையிலிருந்து நடந்து வந்து படுக்கை அறையின் கதவைத் தள்ளி தன் தலையை நுழைத்துப் பார்த்தாள். கிங் சைஸ் பெட்டில் குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டுருந்தான் அவள் கணவன் இளங்கோ... ஒரு சிறு குழந்தைபோல் கைகால்களை பரப்பி தூங்கிக்கொண்டிருக்கும் கணவனை ஒருகணம் ரசித்துப் பார்த்தாள் துளசி...
துளசி... வயது 25 அளவான உயரம், கூர்நாசி... இரு ஆரஞ்சுச் சுளைகளை மேலும் கீழும் கவிழ்த்து வைத்ததுபோல் உதடுகள்... நீள முகம் சிறிய கூரான...